Myrate.lk logo
  • வாகன விபரங்கள்
  • வாகன விபரங்கள்
  • பாவனையாளர் விபரங்கள்

வாகனத்தின் விபரங்களை பதிவு செய்யவும்

நிதி மூலம்:*
தேவைப்படும் காப்பீட்டின் வகை:*
வாகனத்தின் வகை: *
வாகன பாவனை வகை : *

உங்கள் பிரத்தியேக விபரங்களை வழங்குவதன் மூலம் எமக்கு சரியான விலையை வழங்க முடியும்

வாகன எரிபொருள் வகை :*
தயாரிப்பு: *
மாதிரி: *
உற்பத்தி செய்த ஆண்டு: *
சந்தை பெறுமதி (ரூ): *
பெயர் : *
மாகாணம் : *
மாவட்டம்: *
தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் : *

மின்னஞ்சல் : *

உங்களுக்கு சிறந்த காப்புறுதி தீர்வை Myrate.lk பெற்றுத்தரும்

காலம் கடினமானதாக அமைந்துள்ளது. எனவே உங்கள் கார் காப்புறுதியொன்றை பெற்றுக் கொள்வது சிறந்ததாக அமைந்திருக்கும். கார் காப்புறுதிகளை ஒப்பிட்டு பார்த்து சிறந்த கட்டணங்களை அறிந்து கொள்ளுங்கள். முன்னணி காப்புறுதி நிறுவனங்களின் காப்புறுதிகளை ஒப்பிட்டு மொத்த காப்புறுதியில் 40 வீதம் வரை சேமித்துக் கொள்ளுங்கள்


காப்புறுதி கட்டணங்களை ஒப்பிடவும்

முகவர் ஒருவருக்கும் Myrate.lk க்கும் இடையிலான பிரதான வேறுபாடு என்பது சமையல் கலை நிபுணருக்கும், உணவு குறைகாண்பவருக்கும் இடைப்பட்ட வேறுபாட்டை போன்றதாகும். காப்புறுதி முகவர்கள் நான் மற்றும் எனது போன்ற கருத்துகளை கொண்டிருப்பார்கள். விற்பனை குறித்து அவர்கள் அதிக கவனம் செலுத்துவதுடன், உண்மையான நிலையை மறைத்துவிடுவார்கள். அவர்கள் குறித்த தயாரிப்பை மட்டுமே கவனத்தில் கொள்வார்கள். ஆனாலும் Myrate.lk இல் நாம் விடயங்களை பாகுபாடின்றி வெளிப்படையாக பேணி வருகிறோம். உங்களுக்கு இலகுவாக தெரிவு செய்து கொள்ள வசதிகளை வழங்குகிறோம். நாம் வாடிக்கையாளர் நலனில் கவனம் செலுத்துகிறோம். முகவர்கள் தமது காப்புறுதியை விறபனை கவனம் செலுத்துவதை போல நாம் இல்லாமல், நாம் மாறுபட்ட முறையை பின்பற்றுகிறோம். உங்கள் தேவைகளை உணர்ந்து கொள்வதிலிருந்து நாம் ஆரம்பிக்கிறோம். நாம் விற்பனை செய்வதில்லை. நாம் பொருத்தமானதை தெரிவிப்போம்.